சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய மாணவர்கள் சக்தி  தொலைக்காட்சியால் நடாத்தப்பட்ட விவாதப் போட்டியில்  முதல்சுற்றில் தெரிவாகி இரண்டாம் சுற்றுக்குப்பங்குபற்றுவதற்கான பயிற்சிப்பட்டறையில் கலந்துகொள்வதற்காக கொழும்பு செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்கினை அதிபர் க.தியாகரஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க சித்தர்குரல் அமைப்பினைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த தொழிலதிபருமான குமாரசுவாமி திருமாள் அவர்கள் ஒழுங்குசெய்துள்ளார் இவரது இச்சேவையினை வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய பெற்றோர்களும் பாடசாலை நிருவாகமும்; நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளார்கள்


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours