வெளியான சாதாரணதரப்பரீட்சையில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட 4 ஆம் கொளணி வேப்பையடித்தோட்டம் வாணிமகாவித்தியாலய மாணவன் பவனசிங்கம் நிருசாந் அவர்கள் பாடசாலை வரலாற்றில் முதல்தடவையாக 9 ஏ சித்திபெற்று சாதனைபடைத்துள்ளதாக அதிபர் பி.யோகராசா தெரிவித்தார்.
கஷ்டப்பிரதேச பாடசாலையில் இச்சாதனை நிகழ்திய மாணவனையும் கற்பித்த ஆசிரியர்களையும் அதிபர் பி.யோகராசா பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post A Comment:
0 comments so far,add yours