( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மத்திய முகாம் நாவிதன்வெளி பிரதேசத்திற்குட்பட்ட பன்னிரண்டாம் கிராமத்தில் விவசாய பாதை ஒன்று அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அன்னமலை
விவசாய போதனாசிரியர் பி.குணநீதராசா வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில்
நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஎல்எம்.அஸ்மி பிரதம
அதிதியாக கலந்து சிறப்பித்தார் .
நாவிதன்வெளி
பிரதேச சபை தவிசாளர் இ.ரூபசாந்தன் , கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர்
எம்.எஸ்.றினோஸ் அம்மாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் பி.திஸாநாயக்க
உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


.jpg)
Post A Comment:
0 comments so far,add yours