((கனகராசா சரவணன்;)

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள உணவக கடை தொகுதியில் இன்று புதன்கிழமை (1) காலை 9.00 மணியளலில் திடீரென தீ பற்றியதையடுத்து மட்டு மாநகரசபை தீயணைக்கும் படைப்பிரிவு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் பல உணவு கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகியது

இந்த தீபரவல் மின்சார ஒழுக்கினால் ஏற்பட்டதா என மட்டு தலைமையக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் 



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours