பாராளுமன்ற அங்கம் வகிக்கும் பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அபிவிருத்தி தொடர்பான விடயத்துக்கு பொறுப்பாக பிரித்தானியாவின் ஈழத்தில் இருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் நியமிக்கப்பட்டார்.
இதற்கான நியமனத்தை 22/07/2026 அன்று பிரித்தானிய பிரதமர் ஆன்டி வுறோன்ஹம், (Andy Bonham) அவர்களால் வழங்கப்பட்டது.

Post A Comment:
0 comments so far,add yours