தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (02.09.2026) புதன்கிழமை வெளியாகியுள்ள நிலையில் திருக்கோவில் கல்வி வலயம் இவ்வாண்டும் சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர் இரா.உதயகுமார் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட 882 மாணவர்கள் தோற்றிய நிலையில், 810 மாணவர்கள் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று 91.84 சதவீதத்தைப் பதிவு செய்துள்ளனர். மேலும், 169 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர் இம்மாணவர்களைப் பாராட்டுவதுடன், .அதேவேளை கற்பித்த ஆசிரியர்கள் அதிபர்கள் ,உதவியாக இருந்த பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் , கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசர்கள் அனைவரையும் பாராட்டியுள்ளார்

Post A Comment:
0 comments so far,add yours