(ஆ.நிதாகரன்) பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட மட்/ பட் / மண்டூர் மகா வித்தியாலயத்தில் நாடளாவிய ரீதியில் இவ்வருடம்(2026)இடம்பெற்ற தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் தோற்றிய இருபது மாணவர்களில் ஐந்து மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி பெற்றுள்ளனர்.

கிரிதர் கௌசிக்-146,
சுபராஜ் சஜிருத்-145,
விநாயகமூர்த்தி லயித்-141,
மனோகரன் கிறிஸ்மிதா-138,
அருள்ராஜ் யஸ்திகா-135ஆகியோரேயாவர்

அத்துடன் 70 புள்ளிகளுக்கு மேல் 14 மாணவர்களும் சித்தி பெற்றுள்ளதோடு பாடசாலையில் ஒட்டுமொத்த மாணவர்களை நோக்கினால் 99% சித்தியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Post A Comment:

0 comments so far,add yours