மட்டக்களப்பு துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேரோட்டம் ,13 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை இடம்பெற்றது.

 இதன்போது ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஆலயஉற்சவமானது கடந்த 05 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 14 ஆம்திகதி திங்கட்கிழமை காலை தீர்த்த உற்சவம் இடம்பெறவுள்ளது.

 கிரியைகள்யாவும் ஆலய பிரதமகுரு, ஈசான சிவச்சாரியார் ,சிவசிறி .சசிடேஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours