துறைநீலாவணை தில்லையம்பலப் பிள்ளையாரின் புகழ்பாடும் இரண்டு  பக்திப்பாடல்கள் வெளியீட்டு வைக்கும் நிகழ்வு ஆலயத் தலைவர் மு.இராஜகோபால் தலைமையில். வியாழக்கிழமை ஆலய முன்றலில் இடம் பெற்றது  .

இப் பக்திப் பாடல்களை ஆ.லெவ்விதன், நா.சதுசன் இருவரது கவி வரிகளில் உருவாக்கப்பட்டு வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆன்மிக அதிதியாக ஆலய பிரதம குரு ஈசான சிவாச்சாரியார் சிவசிறி ,இ.சசிடேஸ்வரக்குருக்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours