எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இங்கு, மாகாண விவசாயத் திணைக்களத்தின் 2026 ஆண்டு ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் PSDG 2026 திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு நீர் இறைப்பிகள் வழங்கப்பட்டு, விவசாயக் கிணறுகள் அமைப்பதற்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.
25.88 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம், விவசாயிகளின் சாகுபடிக்கான நீர் வசதிகளை மேம்படுத்துதல், விவசாய உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் அவர்களின் பொருளாதார வலிமையை மேம்படுத்துதல் ஆகும்.
.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours