சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் சிவராஜா அனோஜனுக்கு ஆதரவாக இன்று (20) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பிரதேசத்தில் வளத்தாப்பிட்டி மக்கள் திரண்டு கையில் தீபம் ஏந்தி பிராத்தனை செய்ததோடு விடுதலைக்கான மகஜரில் கையொப்பம் திரட்டலும் இடம்பெற்ற போது...

படங்கள்: வி.ரி. சகாதேவராஜா


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours