( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச கர்ப்பிணி தாய்மாருக்கு சத்துள்ள உணவு உட்கொள்ள ஊக்குவிக்கும் செயற்பாடு, காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் கிரமமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பிரதேச வைத்திய சாலையின் பொறுப்பதிகாரி மாவட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் அஜந்தா சுரேஷ் தலைமையில் (25) வெள்ளிக்கிழமையும் அவர்களுக்கான அந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன் போது சுவாட் நிறுவனத்தினரால் கர்ப்பிணித்தாய்மாருக்கான சத்துள்ள வடை வழங்கப்பட்டது.



Post A Comment:
0 comments so far,add yours