ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்த பின்னரே யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வேட்பாளரின் கொள்கைகள், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்பவற்றை ஆராய்ந்த பின்னரே யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்

Post A Comment:
0 comments so far,add yours