(த.தவக்குமார்)
இன்றைய சிறுவர் தின நிகழ்வில் 2019 ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவருக்கு பிரதம விருந்தினராக வருகை தந்த
திரு மு.சஜீவன் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திட்டமில் பிரிவு மட்டக்களப்பு கல்விவலயம்
அவர்களால் பரிசில் வழங்கி வைக்கப்பட்டதோடு பாடசாலை டெங்கு குழுவுக்கும் பரிசில்கள்  வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் வித்தியால அதிபர் சோ.தர்மசீலன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்


Share To:

Post A Comment:

0 comments so far,add yours