பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழூர் முனை சக்திவித்தியாலய மாணவர்களது மாணவ பாராளுமன்றம் அதிபர் த.தேவராசா தலைமையில் நடைபெற்றது.
இதில் தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்கள் பங்கபற்றியதுடன் ஆசிரியர்களது வழிநடத்தலில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours