(வெ.சசிதரன்)
களுதாவளை பிரதேசசபையின்  திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின் நலன்புரி ஊழியர்களின் ஏற்பாட்டில் பிரதேசசபைத்தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் நவராத்திரி விழா சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேசசபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours