கிழக்கு தமிழர் ஒன்றிய பிரமுகர்கள் கலந்துரையாடல் - December 25, 2019 உள்நாட்டுச் செய்திகள், கல்முனை தமிழ் பிரதேச செயலாளருடன் அம்பாறை மாவட்ட கிழக்கு தமிழர் ஒன்றிய பிரமுகர்கள் 24 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர் . இக் கலந்துரையாடலில் கிழக்குத் தழிழர் ஒன்றியத்தின் பிரமுகர்கள் கலந்து கொண்டு எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours