தமிழ் இளைஞர் சேனை கல்முனை பிராந்தியத்தின் இவ்வாண்டுக்கான காலாண்டு இறுதி கூட்டம் நேற்று பாண்டிருப்பு நெசவு நிலைய வீதியில் உள்ள பல்தேவைக் கட்டிடடத்தில் காலை 10.00மணிக்கு நடைபெற்றன. தமிழ் இளைஞர் சேனையின் தலைவர் அருள்.சங்கீத் தலைமையில் நடைபெற்றது.இதில் கடந்த கால சேவைகள்வேலைத்திட்டங்கள்இகடந் தகால கணக்கறிக்கை என்பன சமர்பிக்கப்பட்டதோடு எதிர்வரும் காலத்தில் செய்யவிருக்கும் பொங்கல் விழா தொடர்பான கலந்துரையாடல் என்பன இடம்பெற்றன.அதன்போதான படங்களைக்காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)


Post A Comment:
0 comments so far,add yours