இ.கி.மிசன் சுவாமி நடராஜானாந்த ஜீயின் 53வது சிரார்த்ததினம்  புதன்கிழமை காரைதீவில்  எளிமையான முறையில் அனுஸ்ட்டிக்கப்பட்டது. பிரதானவீதியிலுள்ள சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலைஅஞ்சலி செலுத்தப்பட்டு வழிபாடுஇடம்பெறுவதைக்காணலாம்.
படங்கள்  காரைதீவு   நிருபர் சகா

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours