இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரொனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக மக்கள் அதிகளவாக கூடுகின்ற இடங்களில் எல்லாம் தொற்றுக்கிருமிகளை கட்டுப்படுத்தும் வகையில் கைகளை கழுவும் நடைமுறையினை பொதுநிர்வாக உள்நாட்டு உள்ளுராட்சி அலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சின் சுற்று நிருபத்தின் பிரகாரம் அலுவலகங்கள் பொது இடங்களில் கைகளை கழுவும் வசதியினை ஏற்படுத்தும் செயல்பாடு நாடு முழுவது சொயல்படுத்தும் படி பணிக்கப்பட்டதற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது இதில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாவனைக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
Back To Top
Post A Comment:
0 comments so far,add yours