Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
வருகின்ற பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்ற இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என். விஷ்ணுகாந்தன் கொழும்பில் பெரமுன தலைமை காரியாலயத்தில் வைத்து வேட்பு மனுவில் கையொப்பமிட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் இவை.
Post A Comment:
0 comments so far,add yours