Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News |Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
சம்மாந்துறை வலய 2020 க்கான வருடாந்த அமுலாக்க நிகழ்ச்சித்திட்ட சங்கிரகநூலை நேற்றுமுன்தினம் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் வெளியிட்டுவைத்தார். கல்விஅதிகாரிகளுக்கு அதனை வழங்கி வைப்பதனைக் காணலாம்.
Post A Comment:
0 comments so far,add yours