தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியபட்டியல் ஆசனமூடாக பாராளுமன்ற உறுப்பினராகும் தவராசா கலையரசனுக்கு பாராட்டுக்களும் கௌரவமும் வழங்கப்பட்டுவருகின்றன.இங்கு நாவிதன்வெளிப்பிரதேசசபையில அவருக்குபொன்னாடைபோர்த்தப்படுவதையும் காணலாம்.

படங்கள் காரைதீவு  
 சகா
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours