கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலை கலாசார பீட அரசியல் விஞ்ஞான பேராசியர் த.கிருஸ்ணமோகனினால் எழுதப்பட்ட "மோதல் தீர்வுக் கற்கைகள்" ஓர் அறிமுகம் எனும் நூல் கலைகலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானத்துறை தலைவர் எஸ்.சத்தியசேகர் அவர்களின் தலமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதலாவதாக நூல் அறிமுகம் இடம் பெற்றதனைத் தொடர்ந்து, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கெனடி அவர்களுக்கு பேராசிரியர் குணரெத்தினம் மற்றும் துறைத்தலைவர் எஸ்.சத்தியசேகர் ஆகியோருக்கு நூலின் முதற் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.




Post A Comment:
0 comments so far,add yours