காரைதீவு சகா
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க காரைதீவு அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் சா.வேல்முருகு மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஜெமீல் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொள்ளப்பட்ட அண்டிஜென் பரிசோதனை அனைத்தும் நெகட்டிவ் பொறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.




Post A Comment:
0 comments so far,add yours