கொரோனா வைரஸ் தொற்றால் முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்கும், வெள்ளப்பெருக்குக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் அந்தந்தப் பிரதேச செயலகங்களூடாக 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை அமைச்சின் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours