எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளை அசர விடுமுறை தினங்களாக அறிவிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
எனினும் குறித்த விடுமுறையானது வங்கி மற்றும் வர்த்தக பிரிவுகளுக்கு உள்ளடங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக, 21ஆம் திகதியிலிருந்து 25 வரையும், 25ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதி வரையும் நாடுபூராகவும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடுமுறைகள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours