( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு விபுலானந்தா மத்திய
கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியை திருமதி. யோகேஸ்வரி இரவீந்திரன், ஆசிரிய. திருமதி. கலாமணி நடராஐா, ஆசிரியை திருமதி. நிர்மலாதேவி புண்ணியநேசன் மற்றும் ஆசியர். த. பிரபாகரன் ஆகிய ஆசிரியர்களை கௌரவப்படுத்தி வாழ்த்தும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் ம. சுந்தரராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் அவ்வாசிரியர்களின் ஆசிர்வாதங்களை பெற்றனர்.
ஆசிரியர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து ஆசிர்வாதங்களைப் பெற்றனர்.




Post A Comment:
0 comments so far,add yours