இ.சுதா
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் ஒளி விழா நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் வித்தியாலயத்தின் முதல்வர். சி.சசிதரன் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் மற்றும் கல்லாறு கிராமத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் போதகர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெ ற்றதுடன் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Post A Comment:
0 comments so far,add yours