(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
Great Tomorrow அமைப்பின் உறுப்பினர்களின் பூரண பங்களிப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கமு / அல்-ஜலால் மற்றும் கமு / அல்-பஹ்ரியா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவிகளுக்கு இப்பயிற்சிப் புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக அல்-ஜலால் வித்தியாலய அதிபர் எம்.ஸ்.எம். பைஸால் மற்றும் அல்-பஹ்ரியா வித்தியாலய அதிபர் சைபுத்தீன் உட்பட மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.



.jpeg)


Post A Comment:
0 comments so far,add yours