( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை
மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் கடற்கரைப் பிரதேசம்
மிகவும் மோசமாக கடல் அரிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக கடலுக்கு அருகே உள்ள தென்னை மரங்களை காவு கொண்டும் கட்டிடங்களை உடைத்தும் சேதம் விளைவித்து வருகிறது .
நிறைய
தென்னை மரங்களை உள்வாங்கிய கடல் அருகிலுள்ள மீனவர் கட்டடம் ,கிணறு
என்பவற்றையும் உள்வாங்கி வருகிறது என ஆலய தலைவர் த.கோபாலன் தெரிவித்தார்.



Post A Comment:
0 comments so far,add yours