துறைநீலாவணை சுவாமி விபுலானந்தா அறநெறிப் பாடசாலையின் வாணி விழா நிகழ்வானது 22.10.2023 அன்று பாடசாலை அதிபர் தசோ.சந்திரகுமார் தலைமையில், பாடசாலை ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடன் நடைபெற்றது. இதன்போது அறநெறிப்பாடசாலை மாணவர்களால் கலைநிகழ்வுகள் பலவும் அறங்கேற்றப்பட்டன.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours