இந்துக்கள் முருகப்பெருமானை நினைத்து அனுஷ்டிக்கும் கந்தசஷ்டி இன்று (19) ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.
வரலாற்று
பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில்
வருடாந்த கந்த சஷ்டி விரதம் நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் ஆலய குரு சிவஸ்ரீ
அங்குசநாதக்குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது.
தினமும் முருகப் பெருமான் விசேட பூஜைகளின் பின்னர் வீதிவலம் வருவதை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு களிப்பார்கள்.
நேற்று (18) சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்று இன்று ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணத்துடன் .
கந்தசஷ்டி நிறைவு பெறுகிறது.
Post A Comment:
0 comments so far,add yours