(எம்.எம்.றம்ஸீன்)
நாபீர் பவுண்டேஷன் தவிசாளரும், பிரபல சமூக சேவை செயற்பாட்டாளருமான பொறியியலாளர் யு.கே .நாபீர் அவர்களினால் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று பாடசாலைக்கு மிகவும் அவசிய தேவையாக இருந்த பாடசாலை தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours