( வி.ரி.சகாதேவராஜா)
இந்தியா
அயோத்தியில் நேற்று முன்தினம் (22) திங்கட்கிழமை இடம்பெற்ற ராமர் ஆலய
பிரதிஷ்டைக்காக மட்டக்களப்பு இகிமிஷனில் நேற்று முன்தினம் (22) ராமநாம
சங்கீர்த்தனம் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது..
மட்டக்களப்பு
கல்லடி இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா
ஜீ மகராஜின் வழிகாட்டலில் உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி
சுரர்ச்சிதானந்தா ஜீ மஹராஜ் இதனை ஏற்பாடு செய்திருந்தார்.
அயோத்தி ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வை
முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனில் சிறப்பு ராமநாம சங்கீர்த்தனம் மாலை 6–7 வரை குருகுல மாணவர்களுடன் நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours