(அஸ்ஹர் இப்றாஹிம்)
விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு குந்தகம் விளைவித்து பயிர்களை நாசம் செய்யும் காட்டு விலங்குகளிடமிருந்து விவசாயச் செய்கையை பாதுகாக்கும் நோக்கில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் முயற்சியினால் விவசாய பயிர் பாதுகாப்புப் துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்டச் செயலகத்தில் வைத்து சுமார் 125 பயனாளிகளுக்கு இப் பாதுகாப்பு துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Post A Comment:
0 comments so far,add yours