கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய சங்காபிஷேகத்தினை முன்னிட்டு பால் குடப்பவனி இன்று சனிக்கிழமை இடம்பெற்றது
ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேக நிகழ்வு ; 05.06.2024 புதன்கிழமை இடம்பெற்றது இன்று சங்காபிஷேகம் இடம்பெற்றது இதனைச் சிறப்பிக்கும் முகமாக கண்ணகியம்மன் ஆலயத்தில் இருந்து அடியார்கள் பால்குடம் ஏந்தி வருகைதந்தனர்
அதேவேளை சனிக்கிழமை இரவு அம்மனது திருக்கதவு திறக்கப்பட்டு உற்சவம் 7 தினங்கள் இடம்பெற உள்ளது இதில் தீமிதிப்பு வைபவம் 21.06.204 வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெறவுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours