(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை
இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2025 ஆம் கல்வி ஆண்டிற்குப்
புதிதாக இணைக்கப்பட்ட மாணவர்களின் "செயற்பட்டு மகிழ்வுறும்" விளையாட்டு
வீட்டினை பாடசாலை அதிபர் திரு.ஏ.ஜீ.எம்.றிசாத் 2025.01.31ம் திகதி
திறந்துவைத்தார்.
Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News | Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
Post A Comment:
0 comments so far,add yours