( வி.ரி.சகாதேவராஜா)
சர்வதேச
சிறுவர் தினத்தினை கொண்டாடும் முகமாக கல்முனை ஆதார வைத்தியசாலையில்
வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில்
நிகழ்வுகள் நேற்று இடம் பெற்றன.
வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறார்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர்.







Post A Comment:
0 comments so far,add yours