சா.நடனசபேசன்
திருக்கோயில் கல்வி வலயத்தின் அக்கரைப்பற்றுக் கோட்டக்கல்விப் பணிப்பாளராக உதவிக் கல்விப்பணிப்பாளர் சோ.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.. திருக்கோயில் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றும் அதேவேளை இப் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் திருக்கோயில் வலயக்கல்விப்பணிப்பாளர் இரா.உதயகுமார் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளரும் பிரதிக்கல்விப்பணிப்பாளருமான கமலமோகனதாசன் மற்றும் அக்கரைப்பற்றுக் கோட்ட அதிபர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்



Post A Comment:
0 comments so far,add yours