சோ.செல்வம்

திருக்கோயில் வலயக் கல்வி அலுவலகம்  ஒழுங்கு செய்திருந்த 78ஆவது தேசிய சுதந்திர தின விழா இன்று புதன்கிழமை வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.உதயகுமார் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.உதயகுமார்  தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டுஇ விஷேட உரை நிகழ்த்தப்பட்டது. 

அதேவேளை திருக்கோயில் வலயயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் வலயக் கல்வி பணிப்பாளர் ஆர் .உதயகுமார்  அவர்களின் வழிகாட்டலின் பேரில் கோட்டக்கல்வி பணிமனைகள் மற்றும் அனைத்து பாடசாலைகளிலும் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 78 ஆவது தேசிய சுதந்திர தின விழாவைக் கொண்டாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது


























Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours