காரைதீவு ஶ்ரீ நந்தவன சித்தி விநாயகர் ஆலய மகா குடமுழுக்கு கும்பாபிஷேகத்திற்கான  எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று (22) புதன்கிழமை நடைபெற்றது. நாளை வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம்.

படங்கள் வி.ரி.சகாதேவராஜா





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours