சா.நடனசபேசன்


தேசியவாசிப்பு மாதத்த்pனை முன்னிட்டு சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் நூலக ஆசிரியர் வ.குலந்திரன் அவர்களது ஏற்பாட்டில் கலைச்சாரல் எனும் கையெழுத்துச் சஞ்சிகை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு அதிபர் க.தியாகராஜா தலைமையில் 29 ஆம்திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் எச்.நைரோஸ்கான் சம்மாந்துறை வலயத்தின் நூலகத்திற்குப்பொறுப்பான ஆசிரிய ஆலாசகர் மேஜர்.எம்.வை.ஏ.நாசீர் உட்பட பலர்கலந்து சிறப்பித்தனர். அதேவேளை வாசிப்பு மாதத்தினைமுன்னிட்டு நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்புச் செய்தமாணவர்களுக்கான பரிசில்களுக்கான நிதி அன்பளிப்பினை ஆசிரியர் ரி.கிரிதாஸ் அவர்கள் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours