( வி.ரி.சகாதேவராஜா)
பெரண்டினாவின்
களுவாஞ்சிக்குடி கிளையின் 10 வது ஆண்டு நிறைவினையும் உலக உயர் இரத்த
அழுத்த தினத்தினையும் முன்னிட்டு இம் முகாம் நடாத்தப்பட்டது.
களுவாஞ்சிக்குடி
ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்றினை
வெல்லாவெளி போரதீவுபற்று கலாசார மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம்
நடாத்தியிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours